Friday, May 22, 2009

Brain haemorrhage - Just a joke!

ஏய் மாப்ளே, வாரத்தில பாதி நாளு தண்ணியடிச்சிட்டு உடற்பயிற்சியே செய்யாமே இருக்கிற பசங்க Brain haemorrhage வந்து சாவங்கலாம். தினமும் காலையில எந்திரிச்சு ஜாக்கிங் போவோமா? 

அட போடா, அதெல்லாம் எவன் செய்வான்? ஆனாலும் மாப்ளே அந்த மாதிரி வியாதி வந்தாலும் ஒரு வகையில நல்லது தான். 

எப்படி சொல்றே?  

அப்பவாச்சும் நமக்கு மூளை இருக்குன்னு சில பேர் ஒத்துக்குவாங்க.

ஹீ ஹீ!

No comments:

Post a Comment